எவ்வளை நெகிழ மேனி வாடப்பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத்துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில்அதுமற்று உண்ர்ந்தனை போலாய்இன்னும் வருதி என்அவர் தகவே.