துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன்அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர்பாணர் பெருமகன் பிரிந்தெனமாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே.