பல்லிருங் கூந்தல் பசப்பு நீவிடின்செல்வேம் தில்ல யாமே செற்றார்வெல்கொடி அரணம் முருக்கியகல்லா யானை வெந்துபகை வெலற்கே.