நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும்எம்மனை வதுவை நன்மணம் கழிகெனச்சொல்லின் எவனோ மற்றே வென்வேல்மையற விளங்கிய கழலடிப்பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே.