இதுவென் பாவை பாவை இதுஎன்அலமரு நோக்கின் நலம்வரு சுடர்நுதல்பைங்கிளி எடுத்த பைங்கிளி என்றிவைகாண்தொறும் காண்தொறும் கலங்கநீங்கின ளோஎன் பூங்க ணோளே.