முளமா வல்சி எயினர் தங்கைஇளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச்சொல்லினேன் இரக்கும் அளவைவெள்வேல் விடலை விரையா தீமே.