அம்ம வாழி தோழி நம்வயின்நெய்தோ ரன்ன வெவிய எருவைகற்புடை மருங்கில் கடுமுடை யார்க்கும்கடுநனி கடிய என்பநீடி இவன் வருநர் சென்ற ஆறே.