பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச்சிறுகண் யானை நிலந்தொடல் செல்வாவெயின்முளி சோலைய வேய்உயர் சுரனேஅன்ன ஆர்இடை யானும்தண்மை செய்தஇத் தகையோன் பண்பே.