பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்இலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப்பிரிதல் வல்லுவை ஆயின்அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே.