ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்குன்றுடை அருஞ்சுரம் செலவயர்ந் தனையேநன்றில் கொண்கநின் பொருளேபாவை யன்னநின் துணைபிரிந்து வருமே.