அறியா மையின் வெறியென மயங்கிஅன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால்எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ்ஆய்மலர் உண்கண் பசப்பச்சேய்மலை நாடன் செய்த நோயே.