அம்ம வாழி தோழி நம்மூர்நிரந்திலங்கு அருவிய நெடுமலை நாடன்இரந்துகுறை யுறாஅன் பெயரின்என்ஆ வதுகொல்நம் இன்னுயிர் நிலையே.