அம்ம வாழி தோழி நம்மலைநறுந்தண் சிலம்பின் நாறுகுலைக் காந்தன்கொங்குஉன் வண்டின் பெயர்ந்துபுற மாறிநின்வன்புடை விறற்கவின் கொண்டவன்பி லாளன் வந்தனன் இனியே.