அன்னாய் வாழிவேண் டன்னை என்னைதானும் மலைந்தான் எமக்கும் தழையாயினபொன்வீ மணியரும் பினவேஎன்ன மரம்கொல்அவர் சாரல் அவ்வே.