கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன்குறும்பொறை நாடன் நல்வய லூரன்தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்கடும்பகல் வருதி கையறு மாலைகொடுங்கழி நெய்தலும் கூம்பக்காலை வரினும் களைஞரோ இலரே.