நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக்கைபுனை நறுந்தார் கமழும் மார்பன்அருந்திறல் கடவுள் அல்லன்பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே.