அம்ம வாழி தோழி பாணன்சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச்சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மைபிரிந்தும் வாழ்துமோ நாமேஅருந்தவம் முயறல் ஆற்றா தேமே.