மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமைமகளிர் அன்ன துணையோடு வதியும்நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவேகழனித் தாமரை மலரும்கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே.