கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக்காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும்நுந்தை நும்மூர் வருதும்ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே.