குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு யாமைஅரிப்பறை வினைஞர் அல்குமிசை கூட்டும்மலரணி வாயில் பொய்கை ஊரநீஎன்னை நயந்தனென் என்றநின்மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே.