பஞ்சாய்க் கூந்தல் பசுமலர்ச் சுணங்கின்தண்புணல் ஆடித்தல் நல்ம்மேம் பட்டனள்ஒள்தொடி மடவரால் நின்னோடுஅந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.