வண்ண ஒந்தழை நுடங்க வாலிழைஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக்கள்நறுங் குவளை நாறித்தண்ணென் றிசினே பெருந்துறைப் புனவே.