துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்வஞ்சி ஓங்கிய யாணர் ஊரதஞ்சம் அருளாய் நீயேநின்நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.