தன்பார்ப்புத் தின்னும் அன்புஇல் முதலையொடுவெண்பூம் பொய்கைத்து அவனூர்என்ப அதனால்தன்சொல் உணர்ந்தோர் மேனிபொன்போல் செய்யும் ஊர்கிழ வோனே.