அம்ம வாழி தோழி யூரன்வெம்முலை யடைய முயங்கி நம்வயின்திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப்பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே.