கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்ஆற்றுக தில்ல யாமேதோற்கதில்லஎன் தடமென் தோளே.