நிரல்படச் செல்லார் நிழன்மிதித்து நில்லார்உரையிடை ஆய்ந்து உரையார் ஊர்முனிவ செய்யார்அரசர் படையளவுஞ் சொல்லாரே என்றும்கடைபோக வாழ்துமென் பார்.