கடைவிலக்கிற் காயார் கழிகிழமை செய்யார்கொடையளிக்கண் பொச்சாவார் கோலநேர்செய்யார்இடையறுத்துப் போகிப் பிறனொருவன் சேரார்கடைபோக வாழ்துமென் பார்.