உடம்புநன்று என்றுரையார் ஊதார் விளக்கும்அடுப்பினுள் தீநந்தக் கொள்ளார் அதனைப்படக்காயார் தம்மேற் குறித்து.