பாழ்மனையும் தேவ குலனும் சுடுகாடும்ஊரில் வழியெழுந்த ஒற்றை முதுமரனும்தாமே தமியர் புகாஅர் பகல்வளரார்நோயின்மை வேண்டு பவர்.