பத்துத் திசையும் மனத்தான் மறைத்தபின்அந்தரத்து அல்லால் உமிழ்வோடு இருபுலனும்இந்திர தானம் பெறினும் இகழாரேதந்திரத்து வாழ்துமென் பார்.