-
விவரங்கள்
-
பெருவாயின் முள்ளியார்
-
தாய்ப் பிரிவு: பதினென்கீழ்கணக்கு நூல்கள்
-
ஆசாரக்கோவை
இழியாமை நன்குமிழ்ந்து எச்சில் அறவாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவுடைத்தா
முக்கால் குடித்துத் துடைத்து முகத்துறுப்பு
ஒத்த வகையால் விரலுறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி.