உண்ணுங்கால் நோக்கும் திசைகிழக்குக் கண்ணமர்ந்துதூங்கான் துளங்காமை நன்குஇரீஇ யாண்டும்பிறிதியாதும் நோக்கான் உரையான் தொழுதுகொண்டுஉண்க உகாஅமை நன்கு.