நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்துஉண்டாரே உண்டார் எனப்படுவர் அல்லாதார்உண்டார்போல் வாய்பூசிச் செல்வர் அதுவெறுத்துக்கொண்டார் அரக்கர் குறித்து.