இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்அரும்பனி அளை இய அற்சிரக் காலைஉள்ளார் காதல ராயின் ஒள்ளிழைசிறப்பொடு விளங்கிய காட்சிமறக்க விடுமோநின் மாமைக் கவினே.