மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப்புல்லவும் இயைவது கொல்லோ புல்லார்அரண்க டந்த சீர்கெழு தானைவெல்போர் வேந்தனொடு சென்றாநல்வய லூரன் நறுந்தண் மார்பே.