பேரமர் மலர்க்கண் மடந்தை நீயேகாரெதிர் ஒழுதென விடல்ஒல் லாயேபோருடை வேந்தன் பாசறைவாரான் அவனெனச் செலவழுங் கினனே.