கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவிநெடுங்கொடி முல்லையொடு தளவமதிர் உதிரவிரையுபு கடை இநாம் செல்லின்நிரைவளை முன்கை வருந்தலோ இலளே.