பொன்னெனமலர்ந்த கொன்றை மணியெனத்தேம்படு காயா மலர்ந்த தொன்றியொடுநன்னலம் எய்தினை புறவே நின்னைக்காணிய வருதும் யாமேவாள்நுதல் அரிவையொடு ஆய்நலம் படர்ந்தே.