புள்ளும் அறியாப் பல்பழம் பழுனிமடமான் அறியாத் தடநீர் நிலைஇச்சுரநனி இனிய வாகுக என்றுநினைத்தொறும் கலிழும் என்னினும்மிகப்பெரிது புலம்பின்று தோழிநம் ஊரே.