மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்தஅன்பில் அறானும் அருளிற்று மன்றவெஞ்சுரம் இறந்த அம்சில் ஓதிப்பெருமட மான்பிணை அலைத்தசிறுநுதல் குறுமகள் காட்டிய வம்மே.