உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறைவேனிற் பாதிரி விரிமலர் குவைஇத்தொடலை தை இய மடவரல் மகளேகண்ணினும் கதவநின் முலையேமுலையினும் கதவநின் தடமென் தோளே.