ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇமறியுடை மான்பிணை கொள்ளாது கழியும்அரிய சுரன்வந் தனரேதெரியிழை அரிவைநின் பண்புதர விரைந்தே.