குனற நாடன் குன்றத்துக் கவாஅன்பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்அம்சில் ஓதி அசைநடைக் கொடிச்சிகண்போல் மலர்தலும் அரிதுஇவள்தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.