குன்றக் குறவன் காதல் மடமகள்மன்ற வேங்கை மலர்சில கொண்டுமலையுறை கடவுள் குலமுதல் வழுத்தித்தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையள்மலர்ந்த காந்தள் நாறிக்கவிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே.