அன்னாய் வாழிவேண் டன்னைஅஃது எவன்கொல்வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப்பெயர்வழிப் பெயர் வழித் தவிராது நோக்கிநல்லள் நல்லள் என்பதீயேன் தில்ல மலைகிழ வோர்க்கே.