அன்னாய் வாழிவேன் டன்னைநம் படப்பைதேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டுஉவலை கூவற் கீழமானுண்டு எஞ்சிய கலிழி நீரே.