பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித்தண்கமழ் புதுமலர் நாறும் ஒண்டொடிஐதுஅமைந்து அகன்ற அல்குல்கொய்தளிர் மேனி கூறுமதி தவறே.