இருங்கடற் கரையது சிறுவெண் காக்கைஇருங்கழி மருங்கின் அயிரை ஆரும்தண்ணந் துறைவன் தகுதிநம்மோடு அமையாது அலர்பயந் தன்றே.