அம்ம வாழி தோழி நென்னல்ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்குஊரார் பெண்டென மொழிய என்னைஅதுகேட் டன்னாய் என்றனள் அன்னைபைபய வெம்மை என்றனென் யானே.